உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பூசம்: சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஆயில்யம்: சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலைகள் நடந்தேறும். நட்பு வட்டம் விரிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !