/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.பூசம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ஆயில்யம்: தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.