உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்தினரால் சில சங்கடங்கள் உருவாகும்.பூசம்: வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். ஆயில்யம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உழைப்பாளர்கள் போராடி வெற்றி பெற வேண்டியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !