/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். ஆயில்யம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலையில் லாபம் அதிகரிக்கும்.