/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: குலதெய்வத்தை வேண்டி செயல்பட வேண்டிய நாள். காலை வரை உங்கள் வேலை எளிதாக நடக்கும். மனம் சோர்வு அடையும்.பூசம்: மகான்களில் சன்னதிக்கு செல்வதால் மன நிம்மதி உண்டாகும். பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு மதியத்திற்கு மேல் மாறும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பணிபுரிவோரிடம் அனுசரித்துச்செல்வது நல்லது.