/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும்.பூசம்: வருவாயை எதிர்பார்த்து மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். செல்வாக்கு உயரும் நாள்.ஆயில்யம்: திட்டமிட்டபடி வேலை நடக்கும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இன்று எதிலும் ஈடுபட வேண்டாம்.