உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப்போகும். உங்கள் அனுகு முறையால் நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !