/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். கடவுள் வழிபாட்டில் மனம் செல்லும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பெரியோர் ஆசீர்வாதம் கிடைக்கும். பூசம்: நேற்று இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உதவி என்று கேட்போருக்கு உதவி செய்வீர்.