/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: உங்கள் முயற்சிகள் ஆதாயமாகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். செய்துவரும் தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். ஆயில்யம்: குழப்பம் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர். புதிய முயற்சியில் இறங்கி லாபம் அடைவீர்.