/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும்.பூசம்: மனக்குழப்பம் நீங்கும். செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ஆயில்யம்: நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.