/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.பூசம்: எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர். செயலில் நெருக்கடி உண்டாகும். ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும், உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர்.