உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உடல் சோர்வடையும்.பூசம்: விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடிவருவர். எடுத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !