/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி நன்மை தரும். நெருக்கடி விலகும்.பூசம்: வாய்ப்பு தேடி வரும். எதிர்பார்த்த வருவாய் உண்டு. சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.ஆயில்யம்: நவீன பொருட்கள் வாங்குவீர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.