உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிப்பால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூசம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நன்மையாகும். ஆயில்யம்: இன்று யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அனுசரித்துச் செல்வது நல்லது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !