உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று கொள்வீர். விருப்பம் பூர்த்தியாகும்.பூசம்: முயற்சியில் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்:  உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வருமானம் உயரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !