/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். வரவேண்டிய பணம் வரும்.பூசம்: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான செயல் நடக்கும். திடீர் செலவு தோன்றும். ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.