உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: விழிப்புணர்வு வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பொறுமை அவசியம்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.ஆயில்யம்: வேலையில் இருப்பவர்கள் நிதானமுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கடன் கொடுக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !