உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் வியாபாரத்தை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !