உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு செயல்களில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.பூசம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.ஆயில்யம்: தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !