/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.பூசம்: கவனமுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்: புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். போட்டியாளர்கள் விலகுவர். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகும். நிதிநிலை உயரும்.