/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் அடைவீர்.பூசம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். சொந்த வேலையாக ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.