உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: லாபமான நாள். விழிப்புடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வருமானத்தின் தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும்.பூசம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: முயற்சிக்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். தடைபட்ட வேலை நடக்கும். குடும்ப நெருக்கடி விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !