/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும். பழைய கடன்களை அடைப்பீர்.பூசம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல் லாபமாகும். புதிய வேலையால் புத்துணர்வு பெறுவீர்கள்.ஆயில்யம்: விருப்பம் நிறைவேறும். வியாபார நெருக்கடி நீங்கும். நண்பர்களால் நன்மை அடைவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன் தரும்.