/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும்.பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.ஆயில்யம்: சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். உறவினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.