உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் நாள். மனதில் தெளிவு பிறக்கும்.பூசம்: வரவு அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும். ஆயில்யம்: உங்களது முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !