/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். பூசம்: நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.ஆயில்யம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.