உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: பெரியோரின் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்து விவகாரத்தை பேசி முடிப்பீர்கள். ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !