/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். உங்கள் முயற்சிகள் ஆதாயமாகும். வரவேண்டிய பணம் வரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய விவகாரங்கள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: உறவினர்களின் உதவியால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.