உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். பூசம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். ஆயில்யம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !