/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: நன்மையான நாள். செய்து வரும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர். வரவு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.பூசம்: நினைப்பது நிறைவேற்றுவீர்கள். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் வெளியூர் உறவினர்கள் வழியே, நின்று போன வேலை நடக்கும். வருமானம் உயரும்.