/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். பூசம்: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரிகள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர்.