உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும்.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவது நல்லது.  வியாபாரத்தில் வரும் லாபத்தை விட செலவு கூடும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிபுரிவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !