/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: நன்மையான நாள். உறவினர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.பூசம்: மக்கள் சேவையில் ஈடுபடுவீர். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: பிறரால் முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்.