/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர் வழியில் ஆதாயம் ஏற்படும். பூசம்: நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: பிறரை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உறவினர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.