/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். பூசம்: மனதில் தெளிவு பிறக்கும். எதிரிகள் தொல்லை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.ஆயில்யம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.