/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: நண்பர்களின் உதவி நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.பூசம்: வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.