/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.பூசம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர். ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும்.