/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: திருப்புமுனையான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சங்கடம் விலகும்.பூசம்: பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். புதிய இடம், வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆயில்யம்: உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.