உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். முக்கியமான விவகாரத்தில் சரியான முடிவெடுப்பீர்.பூசம்: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.ஆயில்யம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். சிந்தித்து செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !