/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். பண வரவில் இருந்த தடை விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.பூசம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும்.ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றல் கை கொடுக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.