/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: சிந்தித்து செயல்படுவதால் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும்.ஆயில்யம்: சகோதரர் உதவியால் வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியான விவகாரம் முடியும். நெருக்கடி நீங்கும்.