/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: மனக்குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் வேலை நடக்கும். உழைப்போர் நிலை உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்.ஆயில்யம்: இழுபறி, எடுக்கும் வேலைகளில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் பணவரவும் சேர்ந்து அதிகரிக்கும்.