/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலை வரை உங்கள் வேலை எளிதாக நடக்கும், பின்னர் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சல் அதிகரிக்கும்.பூசம்: எதையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு இன்று மாறும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.