/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்:புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பூசம்: போராட்ட நிலை மாறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: திட்டமிட்டபடி உங்கள் வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.