உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம் வரும். பூசம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஆயில்யம்: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !