/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார நிலை உயரும். ஆயில்யம்: நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். உங்கள் செயலில் லாபம் காண்பீர்.