உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். கடன்களை அடைப்பீர். ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலைகளில் போராடி வெற்றியடைவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !