உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உதவி கேட்டு வந்தவர்களுக்கு முடிந்ததை செய்வீர்கள்.பூசம்: வேலைப்பளு கூடும் என்றாலும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.  ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !