/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும்.பூசம்: தாய்வழி உறவினரால் ஆதாயம் ஏற்படும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.ஆயில்யம்: அவசர செயல்களால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.