உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். வரவு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.பூசம்: நினைப்பது நிறைவேறும். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் வேலைகள் நடக்கும். வருமானம் உயரும். கோயிலுக்கு சென்று வருவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !